விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடையே அறிமுகமானார்.  இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு வரிசையாக “ஒரு நாள்””அப்பா”போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அழகாக கொலு கொலு என்று இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சூடேத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் சில போட்டோ ஷூட் வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

error: Content is protected !!