Connect with us

இந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ!

Actress Gallery

இந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் ஆடிவெள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்திற்கு அறிமுகமான நடிகை தான் நடிகை சீதா அவர்கள்.  இவர் மலையாளத்தை சேர்ந்தவர் அதாவது கேரளா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் சினிமா நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் கதை ஆசிரியர் பன்முகம் கொண்ட திறமைகளை உடைய பார்த்திபன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் தற்போது நடித்த ஒத்த சிரிப்பு திரைப்படம் மக்கள் மனது நன்றாக ஹிட் அடித்தது என்றும் கூறலாம்.  அதுமட்டுமின்றி இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகம் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்த்திபன்.

இந்த திரைப்படத்தின் மூலம் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு காரணமாக விவாகரத்தும் பெற்று.  தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் இருவருமே. இந்நிலையில்ல், இந்த வயதில் இவருக்கு இப்படி பட்ட மேகப்ப தேவையா என்ற வகையில் ஒரு புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top