Connect with us

குட்டி தொப்பைய காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு!! ஹாட் க்ளிக்ஸ் இதோ!!

Actress Gallery

குட்டி தொப்பைய காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு!! ஹாட் க்ளிக்ஸ் இதோ!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்தான் ஷாலு ஷம்மு அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் ஒரு முன் நடிகராகவும் இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக தொடர்ந்து நடிகையுடன் தோழியாக நடித்து மக்களிடம் பிரபலமடைந்தவர்.

சினிமாவில் பிரபலமடைந்தது தொடர்ந்து இவர் தனது சமூக வலை வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மனதை  ஈர்த்து வருகிறார்.

தற்போது இருட்டு அறையில் அது மட்டும் இல்லாமல் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும் அந்த அளவுக்கு இவர் கவர்ச்சியான உடைகளும் அணிகலனும் அணிந்து கொண்டு புகைப்பட சூட்டுகளை எடுத்துக்கொண்டு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.

ரசிகர்களும் வாயை பிளந்து கொண்டு பார்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்து உள்ள புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தொகுப்பு இதோ நீங்கள் கீழே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top