Connect with us

நடிகை குஷ்புவால் கெட்ட பிரபு அண்ணன்!! அவரை போல் பெண்ணால் கெட்ட நடிகை சிவகார்த்திகேயன்!!..

Cinema News

நடிகை குஷ்புவால் கெட்ட பிரபு அண்ணன்!! அவரை போல் பெண்ணால் கெட்ட நடிகை சிவகார்த்திகேயன்!!..

சினிமாவில் பல விஷயங்கள் தற்போது நடந்து கொண்டு புகாரமாக பேசிக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி கொச்சையாக பேசியதால் ஆரம்பத்திலிருந்து இது ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது.  அது மட்டும் இல்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கூறியது தான் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூட கூறலாம்.

சினிமா வாழ்க்கை இதனால் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பாதிக்கப்படுமா என்று கேட்டால் கண்டிப்பாக பாதிக்கும். ஏனென்றால் ஒரு நல்ல பொசிஷனில் இருக்கும் போது தான் பிரபு குஷ்பு அவர்களின் விஷயம் வெளியே தெரிய பிரபு உடைய தன சினிமா வாழ்க்கை மொத்தமாக பாதிப்படைந்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல தான் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இன்னொரு வாழ்க்கையை விளையாடுவது மிகவும் மோசமாக விஷியம். அதனால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கையில் இவர் பின்னாடி அடைப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் இவர் நடித்துள்ள திரைப்படம் எப்படி ரசிகர்கல் பார்க்கப் போகிறார்கள் என்பது சற்று கலக்கமாக விஷியம் என்று கூட கூறலாம்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top