Connect with us

திடீரென ஆரத்தழுவி முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி!! கமல மகள் ஸ்ருதி ஷூட்டிங்கை விட்டு ஓட இதுதான் காரணமா?

Actress Gallery

திடீரென ஆரத்தழுவி முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி!! கமல மகள் ஸ்ருதி ஷூட்டிங்கை விட்டு ஓட இதுதான் காரணமா?

சினிமாவில் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள். இவர் பல திரைப்படங்களில் நடித்து பின்னர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு மிக்க மனிதராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.  அப்படி தன்னுடைய ரசிகர்களை தன்னை பார்த்து வரும்போது எல்லாம் செல்ஃபி பக்கங்களை எடுத்து அவர்களிடம் கட்டித் தழுவி முத்தம் கொடுத்து செய்வார்.

அதுமட்டுமில்லாமல் இது குறித்து நடிகர் சுருதிஹாசன் அவர்கள் தற்போது கூறியுள்ளார். அதாவது சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் உருவான லாபம் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனம் நடித்திருப்பார்.

அப்படம்  உருவாகும் போது கொரோனா காலகட்டம் என்பதை பல கட்டுப்பாடுகளுடன் சூட்டிங் நடைபெற்றது. அந்த சமயத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களை இப்படி நடத்துவது அவருக்கு பிடிக்கவில்லை இதனால் ஸ்ருதி அவர்கள் சூட்டிங்கை விட்டு ஓடி உள்ளாராம். அவரின் செயல்கள் சற்று ஸ்ருதி ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்ததாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடக்கவில்லை என்று சுதியாசன் அப்படி ஒரு சமூகம் செய்யவில்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top