Connect with us

குடும்ப குத்துவிளக்கு முதன் முறையாக நீச்சல் உடையில்!! மேயாத மான் இந்துஜாவின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

Actress Gallery

குடும்ப குத்துவிளக்கு முதன் முறையாக நீச்சல் உடையில்!! மேயாத மான் இந்துஜாவின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகருக்கு தங்கையாக நடித்த பின் மக்கள் இடையே பிரபலம் அடைந்தவர் நடிகை இந்துஜா அவர்கள்.இவர் தமிழ் சினிமா மட்டும் என்று தற்போது பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் மேயாத, பிகில் வரை பல்வேறு திரைப்படங்கள் நடித்து ஒரு முக்கிய கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இதனை எடுத்து சமீபத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து வைரலாகி வருகிறது.  அது மட்டுமல்ல இவர் ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது ஈர்த்து வருகிறார் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டுக்கு சென்று இவர் தற்போது மார்டன் உடையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அங்கு எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தின் மூலமாக வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நீச்சல் உடையில் நடிப்பதற்கு தற்போது சம்மதம் தெரிவித்தவர். அந்த வகையில் அவர்கள் இட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் தற்போது இவர் கவர்ச்சி ஓட்டுக்கு மாறுகிறார் என்று பலரும் கவர்ந்து வருகிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top