Connect with us

கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை!! பிரபல நடிகருடன் படு நெருக்கமான காட்சியில் தீபிகா படுகோன்..!!

Actress Gallery

கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை!! பிரபல நடிகருடன் படு நெருக்கமான காட்சியில் தீபிகா படுகோன்..!!

பாலிவுட் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் இளசுகளை கவரசியான காட்சிகளை அவர்கள் படமாக்கி வருகிறார்கள்.  அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் வெளி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் பதான். இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவிநீர உடையில் படுகவர்ச்சியான உடையில் நடித்திருப்பார்.

இவருக்கு பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன. தற்போது ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் ஹீரோயின் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் பாடல்கள் மிகவும் வைரலாகி வந்தது.

அதில் இருவரும் நெருக்கமான காட்சிகள் நடித்துள்ளார். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ஹிந்தி என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளன இது நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top