இவர் 2012ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழ் படம் 2 என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் தற்போது எந்த வித பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்காத நிலையில் 2020 ஆம் ஆண்டு “நான் சிரித்தால்” என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஒரு சுமரான படமாகவே இவருக்கு இருந்த காரணத்தினால் தற்போது படங்கள் ஏதும் இல்லை.

சமீபத்தில் கூட இவர் ஒரு வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரில் அருண் விஜய் முக்கிய தோற்றத்தில் தோன்றி இருந்தார்.மேலும் இந்த தொடரில் இவர் கீர்த்தனா என்ற ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர்கள் நடித்த இந்த தொடருக்கு ஒரு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்திருந்தது.

மற்ற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாவில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இவர் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அந்த புகைப்படத்தில் உடை அணிந்துகொண்டு முன்னழகும் மற்றும் பின்னழகும் நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை கெடுத்து விட்டார்.

error: Content is protected !!