Connect with us

இரவு நேரத்தில் அந்த இடத்தில் படுத்தபடி கவர்ச்சி போஸ்!! இளசுகளை ஈர்க்கும் ஸ்ரீதேவி மகள்!!

Actress Gallery

இரவு நேரத்தில் அந்த இடத்தில் படுத்தபடி கவர்ச்சி போஸ்!! இளசுகளை ஈர்க்கும் ஸ்ரீதேவி மகள்!!

என்பது மற்றும் தொண்ணூறுகளின் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். இவர் இந்தியாவின் ஒரு காலத்தில் கனவு கனியாக திகழ்ந்தார். இவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் முதல் மகள் ஆகிய ஜான்வி கபூர் குறித்துதான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தெலிங்கில் என்டிஆர் ருடன் 30 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வியின்  நடிப்பை காட்டிலும் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படத்திற்கு தான் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், சமூகத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள்தான் அதுவும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான் மிகுந்த வைரலாய் கொண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது அவர்களின் அந்த புகைப்படத்தை நீங்கள் பாருங்கள். அட நம்ம ஸ்ரீதேவி மகள் அப்படியே இருக்கிறார்கள்என்று பலரும் கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top