இவர் சன் டிவியில் ஒளிபரப்பான “சாக்லேட்டில்” என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இந்த சீரியலில் “இனியா” எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மிக முக்கிய சீரியல்களில் ஒன்றான “காற்றுக்கென்ன வேலி” என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் இளைஞர் பட்டாளங்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் வாய்ந்தவராக ஆகிவிட்டார் என்று கூறலாம்.

மற்ற சீரியல் நடிகை போலவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது புகைப்படங்களை பதிவேற்றி மக்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் சில போட்டோஸ் கலெக்ஷன் கூடிய வீடியோக்கள் இணையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.