Connect with us

இவரா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் பட சந்தியா!! இணையத்தில் வைரலாகும் அவர்களின் குடும்பம் புகைப்படம்,!!

Cinema News

இவரா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் பட சந்தியா!! இணையத்தில் வைரலாகும் அவர்களின் குடும்பம் புகைப்படம்,!!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஓஹோ என்று புகழ் பெற்ற நடிகை என்றால் ஒரு சிலரை கூறலாம். அந்த வகையில் காதல் சந்தியா அவர்களும் சேர்வோம். இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெற்று புகழும் அடைந்த நடிகை என்பது மிகையாகாது.

காதல் திரைப்படம் தான் நடிகர் பரத் மற்றும் சந்தியாவிற்கு இருவருக்குமே முதல் படம். இருவருமே நடித்த முதல் படம் என்பதனாலே நமோ தெரியல இந்த படம் எங்கும் வெளியாகி பெரியளவில் வெற்றியை கண்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பட வாய்ப்புகள் வந்து திரைப்படங்களீல் நடித்தார்.  த நடிகர் சந்தியா ஒரு சிலரின் பட வாய்ப்பு இன்றி  இருக்கும் வேலையில், காமெடி நடிகருடன் நடிப்பது போன்ற சின்ன சின்ன கதை கதாப்பத்திரத்தில் நடிப்பது போன்றது நடித்த முற்றுப்புள்ளி வைத்து குடும்பத்துடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் பல நாட்களுக்குப் பிறகு இவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தியாவிற்கு ராகுல் என்ற அண்ணனும் இருக்கிற அவர் 2004 ஆம் சந்தியா காதல் திரைப்படத்தின் நடித்து இருந்தார். நடிகை சந்தியா ஜீவாவுடன் இணைந்து நடித்த டிஷ்யூம் என்ற படத்தில் நடித்த அதுமட்டுமின்றி இந்த படத்தை  தொடர்ந்து வல்லவன் கூடல் நகரம், கண்ணாமூச்சி ஏனடா , வெள்ளித்திரை மகேஷ் மற்றும் சரண்யா பலர் என்று பல திரைப்படங்களில் நடித்தார்.

அதுமட்டுமின்றி இவர் நடித்த திரைப்படம் அவர்களுக்கு மக்களிடையே வெற்றியடைந்தது இதனை அடுத்து கேரளாவில் கொண்ட இவர் கேரளாவில் திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டில் ஆகிவிட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புகைப்படத்தை ஒன்று வெளியிட்ட அதில் அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் குடும்பத்துடன் செட்டில் அது மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top