Connect with us

8 வயசில் எனது மகனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டுவேன்..! நடிகை காஜல் அகர்வால் சொல்றத கேட்டீங்களா?

Actress Gallery

8 வயசில் எனது மகனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டுவேன்..! நடிகை காஜல் அகர்வால் சொல்றத கேட்டீங்களா?

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய பிரகபாலனமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஆண் குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதில் அவருடைய மகனை குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.  அதற்கு பதில் அளித்த அவர் நீங்கள் உங்கள் மகனுக்கு எந்த படத்தை முதலில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிலை காஜல் அகர்வால் அவருடைய மகனுக்கு எட்டு வயது ஆகும்போது நான் படத்தை போட்டு காட்டுவேன்,  அது மட்டும் இல்லாமல் அப்பொழுது தான் அவனுக்கு படம் பற்றிய புரிதல் இருக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இவர் விஜயோட நடித்த துப்பாக்கி திரைப்படத்தின் முதலில் போட்டு காட்டுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top