Connect with us

சினிமாவில் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரியான எண்ணம் தோணும்..!! கஜோல் ஓபன் டாக்!!

Actress Gallery

சினிமாவில் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரியான எண்ணம் தோணும்..!! கஜோல் ஓபன் டாக்!!

மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் நடிகை கஜோல் அவர்கள். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லாத பட்டத்தாரி 2  திரைப்படத்தின் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்கள்.

இந்த நிலையில் தற்போது கஜோல் அவர்கள் நடித்து அது வெளியானது திரைபடத்தில் காட்சி குறித்து தான் பார்க்க போகிறோம். இந்த நிலையில் , அந்த திரைபடத்தில் கஜோல் அவர்கள் நெருக்கமான காட்சி நடிப்பது குறித்து தற்போது பேசியுள்ளார்.

அதுல அவர் தெரிவிப்பது என்னவென்றால் , நடிகை என்ற விஷயம் என்றால் எங்களுக்கு தானே அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது மோசமாகவும் அருவருப்பாக தான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த காட்சிகள் நானும் நடித்திருக்கிறேன் அதான் மோசமான அனுபவத்தை தான் கொடுத்தது என்று அவர் கூறியுள்ளார். அந்த அனுபவம் எனக்கு மீண்டும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top