Connect with us

ப்ப்பா!! இந்த வயசுலயும் ரசிகர்களுக்கு மொத்த அழகையும் காட்டி தூக்கத்தை கெடுத்த நடிகை கஜோலோயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!!

Actress Gallery

ப்ப்பா!! இந்த வயசுலயும் ரசிகர்களுக்கு மொத்த அழகையும் காட்டி தூக்கத்தை கெடுத்த நடிகை கஜோலோயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!!

மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கனவு கனியாக வலம் வந்தவர்தான் நடிகை காஜல் அவர்கள். ஐந்து வருடத்திற்கு முன்பு தனுசுடன் வேலையில்லா பட்டதாரி இரண்டு படத்தில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார் என்று கூறலாம் .

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர் அஜை தேவ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவ்வப்போது விளம்பரங்கள் மற்றும் படங்கள் நடித்து வரும் கஜோல் அவர்கள் சற்று கவர்ச்சி நிறைந்த உடைகளை அணிந்து வந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்பட தொகுப்பு நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top