Connect with us

கமல் ரேகாவுக்கு கொடுத்த முத்தத்தை விட நடிகை சுகன்யாவுடன் தான் அது ரொம்ப ஹிட்!! பிரபலம் கூறிய தகவல்..!!

Actress Gallery

கமல் ரேகாவுக்கு கொடுத்த முத்தத்தை விட நடிகை சுகன்யாவுடன் தான் அது ரொம்ப ஹிட்!! பிரபலம் கூறிய தகவல்..!!

நடிப்பின் நாயகன் என்று கூறுபவர் தான் கமல் அவர்கள்.  ஆனா என்னதான் கமல் அவருக்கு பல பிம்பங்கள் இருந்தாலும் நடிப்பில் சினிமாவில் அவருடையவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்காக தெரியுமா? ஆனால் அவர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்ன அந்தரங்க வாழ்க்கை குறித்து தானே நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பல பிரபலங்கள் நடிகர் கமலை குறித்து பல வகையாக விமர்சனங்கள் செய்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது பல விஷயங்களை நடிகர் கமலஹாசன் குறித்து தற்போது பகிர்ந்து உள்ளார்கள். நடிகைகளுக்கு முத்தம் காட்சி அளிப்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

கமல் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் முத்தக்காட்சியின் நடிக்க ஆரம்பித்தார். பிறகு இந்த முத்த காட்சி ஒரு தொடர்ச்சியாக பேசப்பட்டது என்று கூட கூறலாம். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் லிப்லாக் முத்தக்காட்சி இருக்கும் என்பதை உண்மை. நடிகை சுகன்யா அவர்களுக்கு தான் கமல் அவர்கள் அதிகமாக முத்தம் கொடுத்து உள்ளார் என்று தற்போது அவர் கூறியுள்ளார்.  இதன் பிறகு தற்போது கமல் முத்தத்துக்காக படங்களில் பலரும் பயந்து ஓடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top