Connect with us

பொதுவாக பெண்களிடம் அது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க..!! வெளிப்படையான நடிகை கஸ்தூரி டாக்!!

Actress Gallery

பொதுவாக பெண்களிடம் அது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க..!! வெளிப்படையான நடிகை கஸ்தூரி டாக்!!

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளின் பிஸியாக நடிக்க வந்தவர் தான் நடிகை கஸ்தூரி அவர்கள். நடிகை கஸ்தூரி குறித்துதான் தற்போது நாம் இங்கே பார்க்க போகிறோம்.

ஆம் இவர் எப்போதும் பேசுவது இப்போதும் சர்ச்சையாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது என்ன சர்ச்சை பேசி இருக்கிறாரென்று தான் பார்க்க போகிறோம். சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆண், பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார்.

அதாவது எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்டு பெண்களை வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் உணர்வுகள் கொண்டு இருப்பார் என்றும், அதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. பெரிய இதயம் கொண்ட பெண்கள் இப்போது சோகமாகவும் சோர்வாகும் தான் இருப்பார்கள் இருப்பினும் அவர்கள் அதிகமாக நேசிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ அவர் என்ன கூறியுள்ளார் என்பதை நீங்கள் பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top