Connect with us

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த கயல் ஆனந்தியா இது..? கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Actress Gallery

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த கயல் ஆனந்தியா இது..? கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை இவர் கயல் ஆனந்தி அவர்கள். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். கயல் திரைப்படத்தின் மூலம் நடித்தது இவர் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பெற்றார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்கப்பட்டது என்று கூட கூறலாம்.

அந்த திரைப்படத்தில் இருந்து இவரை கயல் ஆனந்தி என்றுதான் அனைவரும் கூறுவர். அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து த்ரிஷா இல்ல நயன்தாரா, விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு போன்று 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் நடித்து தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி இருந்து உடைகள் அணிந்து புகைப்பட சூட்டை எடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கருப்பு நிற உடை கவர்ச்சி உடைய கிளுகிளுப்பான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top