Connect with us

கவர்ச்சி போஸ் போதுமா? இன்னும் வேண்டுமா? மாடர்ன் உடையில் கீர்த்தி ஷெட்டி கொடுத்த புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

கவர்ச்சி போஸ் போதுமா? இன்னும் வேண்டுமா? மாடர்ன் உடையில் கீர்த்தி ஷெட்டி கொடுத்த புகைப்படங்கள் இதோ!!

தென் இந்திய சினிமாவில் இளம் அழகிய நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார் என்று கூறலாம்.  இந்த திரைப்படத்தை அடுத்து இவருக்கு தொடர் பட வாய்ப்பு தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஒரே படத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த நடிகர்கள் ஒருவர்தான் கீர்த்தி செட்டி என்று கூட கூறலாம். இந்நிலையில், பல முன்னணியில் உள்ள இணைந்து நடித்த தொடங்கி உள்ளார். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டியா அவர்கள் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

சமூக வலைத்தளங்கள் இவர்கள் பதிவிட்டு ஒரு புகைப்படங்கள்தான் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம் அடைகின்றது. வைரல் ஆகியும் வருகிறது. அந்த வகையில் தற்போது மார்டன் உடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது இணையத்தை கலைக்க வருகிறது என்று கூறலாம். இது அந்த புகைப்படத்தொகை நீங்களே இங்கு பகுதியில் பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top