Connect with us

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை கீர்த்தி ஷெட்டி!! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!!

Actress Gallery

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை கீர்த்தி ஷெட்டி!! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி செட்டி அவர்கள் பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பக்கம் போய் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள்.

இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். ஒரே படத்தில் பட்டி தொட்டி இயங்கும் பிரபலம் அடைந்தார் என்று கூட இவரை கூறலாம்.  தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்கள் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.

அந்த வகையில் கீர்த்தி செட்டி தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top