Connect with us

மாடர்ன் உடையில் பட்டைய கிளப்பும் மாளவிகா மோகனன்!! வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ் இதோ!!

Actress Gallery

மாடர்ன் உடையில் பட்டைய கிளப்பும் மாளவிகா மோகனன்!! வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ் இதோ!!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகன் அவர்கள். இவர் மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்கள் நடித்த தமிழ் ரசிகர்களை மிகவும் பாப்புலர் ஆனார்.

ஆனால் அது மட்டும் இல்லை இவர் கடைசியாக நடித்த மாறான் திரைப்படம் படுதோல்வி அடைந்தது இதனால் பா ரஞ்சத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்காலன் படத்தில் முக்கிய ரோல் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் இவர் சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார்.

அதில் படு கவர்ச்சியான உடைகள் அவர் எடுத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் எப்படி சிகப்பு உடையில் அணிந்துள்ளார் என்பது உங்களுக்கு தெரிய வரும்.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top