Connect with us

கவர்ச்சியில் இளசுகளை கதறவிடும் நடிகை மாளவிகா மோகனன்..!! இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

Actress Gallery

கவர்ச்சியில் இளசுகளை கதறவிடும் நடிகை மாளவிகா மோகனன்..!! இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

சினிமாவில் சிறு காலத்திலேயே பிரபலமானவர்களின் ஒருவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார்.

நடிகை மாளவிகா மோகனன்  தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி கலந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த் புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் மகிழ்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த் புகைப்படத்தை நீங்களே பாருங்கள் தற்போது எப்படி இருகிறார் என்று தெரியும்.,

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top