Connect with us

2- தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..! மீனா கொடுத்த பதில்..! என்ன தெரியுமா?

Actress Gallery

2- தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..! மீனா கொடுத்த பதில்..! என்ன தெரியுமா?

90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள். இவன் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து கனவு கன்னியாகும் திகழ்ந்தவர். அதுமட்டுமில்லாமல் குண்டாக இருக்கும் ஹீரோயின்கள் கவர்ச்சியான காட்சிகள் நடிக்க முடியும் என்ற பிம்பத்தை தூக்கி உடைத்து எறிந்தவர் நடிகை மீனா அவர்கள்.

இவர் உச்சகட்டமாக பொசு பொசு என இருந்தால் கூட டூ பீஸ் உடைய அணிந்து மக்களை தன்னை வசம் இழுத்து வைத்துள்ளார் என்று கூட கூறலாம். அந்த வகையில் தற்போது மீனா குறித்து ஒரு தகவல் தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.  அதாவது மீனா நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவரை நிறைய நடிகர்கள் பொண்ணு கேட்டு வந்துள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்யுமாறு சரத்குமார் அவர்கள் மீனாவிடம் கேட்டுள்ளார். அதற்கு மீனா அவர்கள் என் அம்மாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அம்மாவிடம் கேட்டா இப்பதான் நடிக்க வந்திருக்க திருமணம் எல்லாம் இப்ப பண்ண வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று முகத்தில் அடித்தது போல் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிந்து கொண்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து நடிகர் சரத்குமார் அவர்கள் மீனாவை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி விட்டார். அது மட்டும் இல்லாமல் இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் இப்படி ஒரு சமயத்தில் பேட்டி ஒன்று பிரபல சினிமா பத்திரிக்கையாளர் இந்த தகவலை கூறியுள்ளார் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top