சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் மூன்று அனைவராலும் மறக்க முடியாத நபர் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நம்ம சச்சை நாயகி மிரா மிதுதான் பிக்பாஸ் ஐ விட்டு வெளியே சென்ற பிறகு மிகவும் பிரபலமானார் இப்போது இவர் மிகவம் க வர் ச்சியா புகைப்படங்களை வெளியிட் வருகிறார்பெரும்பாலும் நடிகைகள் என்றாலே மாடல் வட்டாரத்தில் இருந்து அறிமுகமாகி வருபவர்களாக இருப்பார்கள் . அந்தவகையில் தன்னை தற்போது மாடல் என்று சொல்லிக்கொண்டும் , முக்கிய இயக்குநரை அசிங்கப்படுத்தியும் பேசிவருபவர் நடிகை மீரா மிதுன் . பிக்பாஸ் 3யில் பங்குபெற்று ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வந்தார் . இயக்குநர் சேரன் என்னை தவறாக தொட்டார் என்று தன் ஆண் நண்பர்களை அசிங்கமான வார்த்தையால் பேசி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட மீராமிதுனை நெட்டிசன் ஒருவர் ஆபாச நடிகையான பூனம் பாண்டேவிற்கு அடுத்து நீங்கள் தான் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.தற்போது சமுகவலைத்தளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

 

View this post on Instagram

 

MY ASS 😘

A post shared by Meera Mitun (@meeramitun) on