Connect with us

இதெல்லாம் வேஸ்ட்…!! லொஸ்லியா வெளியிட்ட வைரல் புகைப்படம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!!

Actress Gallery

இதெல்லாம் வேஸ்ட்…!! லொஸ்லியா வெளியிட்ட வைரல் புகைப்படம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் நம் தமிழகத்தில் வெளிவந்தனர்.அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நடிகையாக மாற முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டு அங்கு பிரபலமானதுதான்.

இவர் ஐடி நிறுவனத்தை பணிபுரிந்து பின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தொடர்ந்தார்.  இதன் காரணமாகத்தான் பிக் பாஸ் வீட்டில்க்கு இவருக்கு இடம் கிடைத்தது.

பின்னர் இந்த பிரபலத்தை தொடர்ந்த அவர் தொடர்ந்து பல படங்களின் நடித்து வந்தார். அது மட்டும் இன்றி விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் கவினுடன் கிசு கிசுக்கும் ஏற்பட்டது.

தற்போது இவர் நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்பதற்காக கிளாமர் பக்கம் திரும்பி தன் உடல் எடையை முழுமையாக குறைத்துள்ளர்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள். என்னை இவர் இப்படி ஆகிவிட்டார் என்று கேட்கும் அதில் அவ்வளவு ஒல்லியாக மாறி தனது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top