Connect with us

இந்த வயசுலும் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதாவின் வைரல் புகைப்படம்கள் இதோ…!

Actress Gallery

இந்த வயசுலும் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதாவின் வைரல் புகைப்படம்கள் இதோ…!

நடிகை சீதா குறித்து தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த வயசுலையும் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி தான் சீதா அவர்கள். இவருடைய மகள்தான் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் படங்கள் எதுவும் நடிக்காமல் திருமணம் ஆகி கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் நடிகை சீதா அவர்கள் தனியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். அவர் தற்போது கார்டனிங் மற்றும் தனது தோட்டக்கலைகளை மக்களுக்கு youtube மூலம் தெரிவித்து வருகிறார்.  அந்த வகையில் அவர் அணியும் உடைகள் சற்று கவர்ச்சியாகவே இருக்கின்றது.

அந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பல கமெண்ட்களையும் வாங்கி வருகின்றது. இதோ அவர் பதிவிட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்புகளை நீங்களே பாருங்க.  இந்த வயசில் கவர்ச்சி தொடக்க என்ன காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை, தனிமையில் இருப்பதனால் இப்படி செய்யலாம் என்று பலரும் தனது கருத்துக்களை தெரிவித்து வண்ணம் இருக்கின்றன.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top