Connect with us

ரசிகர்களை கவர இப்படியொரு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா..!!

Actress Gallery

ரசிகர்களை கவர இப்படியொரு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா..!!

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்கள் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள். இவர் கச்சேரி ஆரம்பம் மற்றும் தெனாவட்டு, சுந்தர் சி அரண்மனை 2 , ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என்ற பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்த ஒரு நடிகை யாவர்.

தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவர் கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் தற்போது நடித்த மலையாளத்திலும் சென்று ஒரு சில முக்கிய கதாபாத்திரம் உள்ள திரைப்படங்கள் எடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர்களோடு இருக்கும் புகைப்படங்களை ஒன்று பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் கையை தூக்கிப் படி வாய்ப்பிலிருக்கும் ஆனா அவருடைய புகைப்படம் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம குடும்ப குத்துவிளக்கா இது என்று அனைவரும் கேட்டு வருகின்றன. இது அந்த வைரல் புகைப்படத்தை நீங்களே பார்த்து எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.

  

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top