Connect with us

இன்னும் கொஞ்சம் கீழ!! ஷார்ட்ஸ் உடையில் இளசுகளை கிறங்க வைக்கும் நடிகை பூனம் பஜ்வா!!..

Actress Gallery

இன்னும் கொஞ்சம் கீழ!! ஷார்ட்ஸ் உடையில் இளசுகளை கிறங்க வைக்கும் நடிகை பூனம் பஜ்வா!!..

ஆரம்ப கட்டத்தில் அடக்க ஒடுக்கு படங்களீல் நடித்து பின்னர் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலை என்று தெரிந்த உடனே கவர்ச்சிக்கு மாறியவர்தான் நடிகை பூனம் தாஜ்வா அவர்கள் .இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கச்சேரி செய்ய ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய திரைப்படங்கள் நடித்து பழமையான விமர்சனங்களுடன் தமிழில் வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் மலையாளம் மற்ற கன்னட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக வந்தார்.

இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கும் திரைப்படங்கள் நடித்து தற்போது தனது மார்க்கெட்டை தன் கையில் வைத்துள்ளார் என்று கூட கூறலாம். சமூக வளையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பதிவிடும் புகைப்படங்கள் தான் இணையத்தில் தினம் வைரலாகி வருகிறது. இந்த வகையில் தற்போது ஷார்ட் சூட்டையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top