Connect with us

அந்த மாதிரி பெண் நான் கிடையாது..!! உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

Actress Gallery

அந்த மாதிரி பெண் நான் கிடையாது..!! உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கல்யாண முதல் காதல் வரை என்று சீரியல் சிறப்பான நடிப்பை காட்டியதன் தொடர்பாக இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இவர் நடித்து மேயாத மான் என்ற திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்று கூட கூறலாம்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் எல்லாம் தற்போது இவர் நடித்த திரைப்படம் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பது  இவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்து வருகிறது. இதனலே இவர் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவரிடம் வெளிநாட்டில் சுற்றுலா சேர்ந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் இப்பொழுது அவர் பேட்டி ஒன்றில் ஒரு தகவலை கூறியுள்ளார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால், நான் அறிவான பெண்ணென்று நான் கூறவில்லை, ஒரு முடிவு எடுத்துவிட்டு ஏன் எடுத்தோம் என்று பலமுறை நான் சிந்தித்தது உண்டு. ஆனால் தற்போது அந்த பிரச்சினையை நான் எப்படி சமாளிப்பேன் என்று குறித்து தான் தற்போது நான் யோசிப்பேன் என்றும் நான் அந்த மாதிரி பெண் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top