Connect with us

ஜே ஜே பட ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி-யின் தற்போதைய பரிதாப நிலை என்ன தெரியுமா?..! பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

Actress Gallery

ஜே ஜே பட ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி-யின் தற்போதைய பரிதாப நிலை என்ன தெரியுமா?..! பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜேஜே இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் நடிகை பிரியங்கா கோத்தாரி இவருடைய உண்மையான பெயர் வந்து நிஷா கோத்தாரி என்பதாகும் ஜே ஜே படத்திற்கு பிறகு இவர் பெயரை அமோனிக்கா என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது .

இந்த திரைப்படத்தில் இருவரும் தனித்தனியாக தான் இருப்பார் ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க காதல் கதை என்று கூறலாம். தமிழ் ஹீரோயின் வாய்ப்பு இவருக்கு அடுத்தது கிடைக்கவில்லை. அதுக்கு அப்புறம் கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு இவர் நடனம் ஆடி இருப்பார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி பழமொழிகள் நடித்தாலும் தற்போது திருமணம் செய்து கொண்டு பிறகு சினிமா பக்கமே வருக வரவில்லை என்பதை உண்மை. இதனை அடுத்து தற்போது இவருடைய புகைப்படங்கள் இணையதில் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது யோகா தியானம் என்று ஆன்மீகத்துக்கு முழுக்க முழுக்க இவர் சென்றுவிட்டார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top