Connect with us

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அந்த தொழில் செய்த நடிகை பிரியங்கா மோகன்.. !! படவாய்ப்பு இப்படியா?

Actress Gallery

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அந்த தொழில் செய்த நடிகை பிரியங்கா மோகன்.. !! படவாய்ப்பு இப்படியா?

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்கும் ஃபேவரட் நடிகையாக உலா வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார்.

இவர் தமிழில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இதனை அடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்த மக்களிடையே பிரபலமடைந்து முன்னணி வந்து கொண்டிருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் நடிகை பிரியங்கா மோகன் சினிமா வருவதற்கு என்ன செய்து கொண்டு இருந்தால் என்று தெரியுமா? இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் மாடலிங் தொழில் எல்லாம் செய்து இருந்தார். அந்த சமயத்தில் சிலர் அழகை பார்த்து கன்னட படத்தில் நடித்த வாய்ப்பு கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பிரியங்கா மோகன் நடிப்புகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு பின்னர் சிறப்பாக நடித்து மக்களிடையே உலா வந்தார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top