Connect with us

மனைவியுடன் விவாகரத்து வரை சென்று புலம்பும் பிக்பாஸ் தினேஷ்!! நடிகை ரச்சிதா என்ன செய்தார் தெரியுமா.?

Actress Gallery

மனைவியுடன் விவாகரத்து வரை சென்று புலம்பும் பிக்பாஸ் தினேஷ்!! நடிகை ரச்சிதா என்ன செய்தார் தெரியுமா.?

சரவணன் மீனாட்சி என்று தொடரின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர்தான் நடிகை மீனாட்சி  ஆன ரட்சிதா மகாலட்சுமி அவர்கள் இவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் அவரது கணவர் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் கலந்து கொண்டவர் தான் நடிகை தினேஷ் அவர்கள்.  இருவரும் சிறப்பாக தற்போது விளையாடி வருகிறேன். என்ன இவர்கள் வாழ்க்கை பூகம்பமாக ஏற்ற சம்பவம் தற்போது பகிர்ந்து உள்ளார்.

அதாவது தன் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சினைதான் தன் வாழ்க்கை மிகப்பெரிய சூழல் என்று அவர் தெரிவித்துள்ளார்  அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவிக்கு ஏற்படும் வழக்கமான பிரச்சனை தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிரபலம் என்பதனாலே அவரை வெளியே தெரிந்துள்ளது என்பது அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரச்சித மகாலட்சுமி அவர்கள் தற்போது கோயம்புத்தூர் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று அங்கு தான் யோகா செய்வது போல அமைதியாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அவருக்கு அமைதி வேணும் மௌனம் வேணும் என்பதை நான் விரும்புகிறேன் என்ற அளவிற்கு அவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்று குறிப்பிடத்தக்கது.

 

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top