நடிகை ராசி கண்ணா இவர் 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.ஆரம்ப காலங்களில் நடிப்பின் திறமை மூலம் நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். பிறகு இவரது நடிப்பின் திறமையை பார்த்த திரையுலகம் முதல் முதலாக மெட்ராஸ் காபி எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் தெலுங்கில் மனம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமானது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார் ராசி கண்ணா.மேலும் மலையாளத்தில் 2017 ஆம் ஆண்டு வில்லன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதனால் மலையாளத்திலும் தனது பதிவை மக்கள் முன்பு பதித்தார்.
இதனை எடுத்து தமிழில் அடங்குமாறு அயோக்கிய சங்கத் தமிழன் போன்ற திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதன் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி படமாகவே அமைந்தது. மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

ஆதலால் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் ராசி கண்ணா மேலும் தற்சமயம் மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ராசி கண்ணாவிற்கு ஹிந்தியில் பார்சி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் நடிகர் சாய்த் கபூருக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.மேலும் இந்த வெப் சீரியஸ் ஹிந்தியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது தற்சமயம் அதிக வசூலை குவித்த ஒரு வெப் சீரியஸ் என்றால் இந்த வெப் சீரிஸ் தான். இதனை எடுத்து இந்தி சினிமாவிலும் இவரது புகழ் மக்களிடையே சென்றடைந்தது.

இந்த நிலையில் ராசி கண்ணா நிறைய கவர்ச்சியான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வருகிறது இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு கீழே நிறைய ரசிகர்கள் லைக்குகளும் கமாண்டுகளும் கொடுத்து வருகிறார்கள்.
