Connect with us

படத்தில் சிறுவனுடன் அந்தமாதிரி காட்சி!! கந்தலாகிப்போன கண்ணழகி நடிகை!!! காரணமே இதுதான்..!!

Actress Gallery

படத்தில் சிறுவனுடன் அந்தமாதிரி காட்சி!! கந்தலாகிப்போன கண்ணழகி நடிகை!!! காரணமே இதுதான்..!!

என்பது மற்றும் 90களில் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்ற பிரபல நடிகை பானுப்பிரியா குறித்துதான் ஒரு தகவல் நமது பார்க்கப் போகிறோம். அதாவது தன்னுடைய சாக்லேட் கலரில் டஸ்டர் ஸ்கின்னில் கவர்ச்சி ராணியாக உலா வந்து அனைவரையும் தன்வசம் எடுத்தவர் தான் நடிகை பானுப்ரியா அவர்கள்.

பார்த்தவுடன் இழுக்கும் இவரோடு இடுப்பழகி காந்த கண்ணழகு தான் அனைவரும் கவிதையாக எழுதக்கூடும் என்று கூட கூறலாம். அப்படி கொடிகட்டி பறந்த நடிகை பானுப்பிரியா அவர்கள் 14 வயதில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஏற்பட்ட அனுபவங்கள் தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த இவர் அமெரிக்க மாப்பிள்ளை அவர்களை திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விவாகரத்து பெற்று இந்தியா வந்தார். இந்த நிலையில் இவருக்கு 20 வயதில் மகள் இருக்கும் நிலை தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குணசத்திர வெடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை பானுப்பிரியா அவர்கள் பொருளாதார சிக்கலில் இருந்த பொழுது ஐ லவ் யூ டீச்சர் என்ற படத்தில் சிறுவனுடன் உறவு வைத்தது போன்ற படத்தில் நடித்திருந்தால் இதனால் அவருக்கு படுமோசமான விமர்சனங்கள் இருந்தது ஆனால் அது நடிக்க காரணமே இவர் சிக்கலில் இருந்தது என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தற்போது இவர் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார் இது தற்போது வைரலாக வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top