விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது பிரம்மாண்டமான இயல்பான நடிப்பால் தமிழக இல்லத்தரசிகளின் மனதில் தற்போது குடியேறிவிட்டார் என்று கூறலாம்.

இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . இவர் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகைகள் போலவே சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மிக கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவேற்றி இளைஞர்களை கிறங்கடித்து வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் மாடர்ன் உடை அணிந்து கொண்டு தன் முன்னழகு முழுவதுமாக தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.

இதனிடையில் இவர் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

error: Content is protected !!