Connect with us

உச்சக்கட்ட கவர்ச்சியில் இப்படியொரு லுக்!! நடிகை கேத்ரின் திரேசாவின் கிளாமர் புகைப்படம் கிளிக்ஸ் இதோ..!!

Actress Gallery

உச்சக்கட்ட கவர்ச்சியில் இப்படியொரு லுக்!! நடிகை கேத்ரின் திரேசாவின் கிளாமர் புகைப்படம் கிளிக்ஸ் இதோ..!!

தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களை நடித்து  பின்னர் கார்த்தியின் மெட்ராஸ் திரைப்பட படங்கள் நடித்து மக்களை அறிமுகமான நடிகை தான் கேத்ரின் திரேசா அவர்கள்.

இவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் இருக்கு மிகப்பெரிய இடத்தினை பிடித்துக் கொடுத்தது என்று கூறலாம். இதனை அடுத்து இளம் நடிகருடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே பிரபல நடிகையாக உலா வந்தார் என்று கூறலாம்.

இவர் தமிழில் வாய்ப்பு இல்லை என்பதனாலே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு பிஸியாக நடித்து வருகிறார். மிகவும் அடக்க ஒடுக்குமாக நடித்த இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி படு மோசமான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் ஷாக்கில் உறைந்து உள்ளன.  இதோ அந்த புகைப்பட தொகுப்புகளை நீங்களே பாருங்க.  எந்த வகையான புகைப்படங்களை அவர் வெளியிட்டார் என்பது உங்களுக்கே தெரிய வரும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top