Connect with us

அவுங்களோட அந்த இடம் அழகா இருக்கும்..!! நான் ரசிச்சு பாத்துருக்கேன்.. ! தயக்கமே இல்லாமல் அதை கூறிய நடிகை சாய் பல்லவி..!!

Actress Gallery

அவுங்களோட அந்த இடம் அழகா இருக்கும்..!! நான் ரசிச்சு பாத்துருக்கேன்.. ! தயக்கமே இல்லாமல் அதை கூறிய நடிகை சாய் பல்லவி..!!

குடும்ப குத்துவிளக்கு மற்றும் நம்ம பக்கத்து வீட்டு பெண்ணாக தோன்றும் நடிகை சாய் பல்லவி அவர்கள் குறித்து தற்போது நாம் பார்க்க போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் என பிற மொழிகளில் நடிக்கும் மிகவும் பிசியாக வளம் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய்பல்லவி.

சாய்பல்லவி  டாக்டர் படிப்பு முடித்துவிட்டு நடனமீது மிகவும் ஆர்வம் கொண்ட இவர் தற்போது சினிமாவில் நுழைந்து பல முன்னணி நடிகையாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  ஒரு பேட்டியில் கலந்து கொண்டு இவரிடம் சைடெல்லாம் அடுப்பீர்களா என்று கேட்டுள்ளன.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி அவர்கள் பொண்ணுங்கள தான் அதிகமாக ரசித்து பார்த்து இருக்கேன் .பொண்ணுங்கள பார்க்கும் போது ட்ரெஸ்ஸிங் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், முடி அழகா இருக்கும் என்று கண் அழகாய் இருக்கும் என்று சொல்றாங்க,  ஆனா பசங்கள அதே பேண்ட் ஸ்ர்ட்  என்று கலகலப்பாக பேசியுள்ளார்.  இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top