எல்லை மீறும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. தமிழ், தெலுங்கு என இரு திரைப்படங்களிலும் இரு மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையில் ஒருவர்தான் நடிகை சமந்தா அவர்கள்.
இவர் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து நாலாண்டிகள் கழித்து விவாகரத்து செய்து தற்போது கவர்ச்சியில் தன்னை அறியாமலே தாராளம் காட்டு வருபவர் நடிகை சமந்தா அவர்கள்.
இடையில் ஒரு சில நோயினால் பாதிக்கப்பட்ட தற்போது மீண்டு வந்து தனது அடுத்த கட்ட சினிமா வாழ்க்கையினை பார்த்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். அந்நிலையில் அவர் கவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது . லோ நெக் உடையுடன் அவர் அணிந்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தன்வசப்பட்டு வருகிறார்கள்.