Connect with us

தினமும் இரவு பகலாக ராஷ்மிகாவை தொல்லை செய்த பிரபல இயக்குனர்!! இதனையடுத்து நடிகை எடுத்த அதிரடி முடிவு!!

Actress Gallery

தினமும் இரவு பகலாக ராஷ்மிகாவை தொல்லை செய்த பிரபல இயக்குனர்!! இதனையடுத்து நடிகை எடுத்த அதிரடி முடிவு!!

ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் அனிமல் திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையாக விமர்சனங்களை பெற்றது என்று கூட கூறலாம். அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளான இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்று கூட கூறலாம்.

படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும்,பல விமர்சனங்களை இந்த திரைப்படத்தில் இருந்தது என்று கூட கூறலாம். இதன் காரணமாக இந்த திரைப்படத்தில் ரம்பீருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ராஷ்மிகா மந்தானா அவர்கள் இந்த திரைப்படத்தில் ஆபாச காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

அந்த மாதிரி காட்சிகள் நடிக்க வைக்க, இந்த திரைப்படத்தின் இயக்குனர் நடிகையுடன் அதிக அளவு தொந்தரவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இனிமேல் அந்த இயக்குனருடன் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று முடியும் தற்போது எடுத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top