Connect with us

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ்..! வெண்ணைக்கட்டி உடம்பை தாரளாமா காட்டி சூடேற்றும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா இசை..!

Cinema News

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ்..! வெண்ணைக்கட்டி உடம்பை தாரளாமா காட்டி சூடேற்றும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா இசை..!

எதிர்நீச்சல் ஹரிப்பிரியா

1995 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அப்பாவி மருமகளாக எதிர்நீச்சலில் கலக்கி வரும் ஹரிப்ரியா இசை டைமிங்கில் அடிக்கும் காமெடிகளும், பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டது என்று கூறலாம்.

இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது. இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கிளுகிளு போஸ்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். சீரியலில் இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் திடீரென மாடர்ன் உடையில் பார்த்ததும் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ஹரிப்ரியா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top