Connect with us

கவர்ச்சியுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி – வீடியோவை பார்த்து கழுவி ஊத்திய நெட்டிசன்கள்!!

Actress Gallery

கவர்ச்சியுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி – வீடியோவை பார்த்து கழுவி ஊத்திய நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்தான் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள். இவர் பகல் நிலவு என்று சீரியல் மூலம் மக்கள் இடையே மிகவும் பிரபலமடைந்தார் என்று கூறலாம். இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல் நடித்து வந்தது பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மீண்டும் பிரபல அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து இவளுக்கு பல வகையில் திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த படங்களில் நடித்த பிறகு தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தற்போது தன் வசம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கலாய்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியீட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை நீங்களே பாருங்க. ஏதும் கமெண்ட் தெரிவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இணையதளத்தில் தெரிவியுங்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top