Connect with us

படத்தில் எல்லை மீறிய லிப் லாக் சீன்!! படுக்கையறை காட்சி! முதன் முறையாக நடிகை சுனைனா கொடுத்த விளக்கம்!!

Actress Gallery

படத்தில் எல்லை மீறிய லிப் லாக் சீன்!! படுக்கையறை காட்சி! முதன் முறையாக நடிகை சுனைனா கொடுத்த விளக்கம்!!

தெலுங்கு சினிமாவில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகைகள் தான் நடிகை சுனைனா அவர்கள்.

அது மட்டும் இன்றி கடைசியாக இவர் நடித்த ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டும் இல்லாமல் அடக்குடுக்கமான கதையில் நடிக்க வந்த சுனைனா தற்போது படுக்கையறை, லிப் லாக் , கவர்ச்சி நிறைந்த படங்களை நடித்து வருகிறார்.

பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சுனைனாவிடம் லிப் லாக் காட்சியில் நடித்திருந்ததை குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அ வர், இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படத்தின் செட்டுக்கு சென்றால் நடிப்பேன். அது முடிந்தவுடன் அங்கு இருந்து வந்துவிடுவேன் அவ்வளவுதான் படத்தை பார்ப்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கலாம்.  ஆனால் அது வெறும் நடிப்பு மட்டும் தான் என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top