Tag: உணவு

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்… இத்துனூண்டு “ஏலக்காய்”க்குள்ள இவ்ளோ நன்மை இருக்கா ?

ஏலக்காய் உணவுகளில் நறுமணத்திற்காக மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. ஏலக்காய் (எலாச்சி) என்பது ஒரு அற்புதமான விலை உயர்ந்த நறுமணப் பொருளாகும். இது ஒரு தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் அளிக்கிறது. உணவுகள் சுவையாக இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மசாலாப் பொருட்களின் ராணி என்று…