இந்த வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை கஜோல்..!
கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கிவிட்ட நடிகை கஜோல் தற்பொழுதும் இளம் நடிகைக்கு இணையான அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை சில நடிகர் நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள். அந்த வகையில், நடிகை…