காட்டு குதிரை.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..! இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இளசுகளை வாட்டி வதைக்கும் ப்ரியா பவானி ஷங்கர்..!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாதமான்” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான…