Connect with us

நடிப்பை தாண்டி அந்த தொழில் செய்து காசு சம்பாதிக்கும் நடிகை தமன்னா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

நடிப்பை தாண்டி அந்த தொழில் செய்து காசு சம்பாதிக்கும் நடிகை தமன்னா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவன் நடிகை தமன்னா அவர்கள். இதனை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உலா வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் ஹிந்திக்கு சென்று அங்க பல வகையான படங்களை நடித்து அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்றது.  இதனால் இவர் அதிகமாக முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கறை காட்சிகள் படுக்கவச்சியாக நடித்திருந்தார்.

படத்தை தாண்டி வெப் தொடர்களின் அடித்து தற்போது அவர் பணம் சம்பாதிக் கொண்டிருக்கிறார். நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு சுமாராக தற்போது எவ்வளவு இருக்கு என்று தெரியுமா? 120 கோடி வரை அவர்கள் சொத்து மதிப்பு இருக்க கூடும் என்று கூறப்படுகின்றனர்.

மேலும் தமன்னா ஒரு படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளமும், ஐட்டம் பாடல்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அது மட்டும் இன்றி தமன்னா சொந்தமாக நகைக்கடை ஒன்றியம் நடத்தி வருகிறார். இதன் மூலம் நன்கு பணம் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top