Connect with us

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Actress Gallery

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா சமீப காலமாக படு மோசமான படுக்கை அறை காட்சிகள் நீச்சலுடைய காட்சிகள் என நடித்து  வருகிறார். சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸிலும் ஜி கார்ட்டா என்ற வெப் சீரிஸிலும் படு மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார்.

அதற்கு முன்பாக ஹிந்தியில் வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் முதன்முறையாக படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

சரிந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை கிளாமரான காட்சிகளில் நடிப்பதன் மூலம் தூக்கி நிறுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு படத்தில் ஜோடி கிடையாது என்ற தகவலும் இணைய பக்கங்களில் பேசப்படுகிறது.

படம் வெளியான பிறகுதான் நடிகை தமன்னாவிற்கு  என்ன கதாபாத்திரம் என்று தெரியவரும் காவாலா என்ற பாடலில் நடிகை தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை அதிர வைத்தது.

பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் குறியாக இருக்கும் நடிகை தமன்னா முதன் முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் புதிய வெப்சீரிஸில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகைகள் அமலாபால், ராதிகா ஆப்தே, ஷெர்லின் சோப்ரா இன்னும் சில ஹிந்தி நடிகைகள் என வெப் சீரிஸ்களில் ஆடைகளை துறந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்றும் படப்பிடிப்பின் போது எப்படி இருக்க வேண்டும் என்ற சில கட்டுப்பாடுகளையும் நடிகை தமன்னா போட்டு இருக்கிறாராம்.

படப்பிடிப்பு தளத்தில் கேமராமேன், இயக்குனர், உடன் நடிக்கும் நடிகர் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது.

முழுதும் மூடப்பட்ட அறைக்குள் தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். நீச்சல் குளத்தில் நடிக்கும் காட்சிகளில் நீச்சல் குளத்திற்குள் கேமரா வைக்கக்கூடாது, படப்பிடிப்பு தளத்தில் யாரும் கைப்பேசி கேமரா, டிஜிட்டல் வாட்ச் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என பல கட்டுப்பாடுகளுடன் நடிகை தமன்னா ஆடைகளை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Continue Reading
You may also like...
1 Comment

1 Comment

  1. R SUNDARAM

    August 2, 2023 at 1:54 am

    My sweetheart 💋💋💋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top