கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெமினி இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பலத்த பிரபலத்தை அடைந்தவர் பிரபல முன்னணி நடிகையான கிரண் ரத்தோடு.
தனது முதல் படத்திலேயே வசீகரமான உடல் தோற்றத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக இன்றளவு வரை இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் ஒற்று கட்டத்துக்கு மேல் இவரது பப்ளியான உடல் தோற்றமே இவருக்கு வில்லனாக மாறி படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

அதன் பின்னர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது அதையும் விடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மின் அதில் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிரங்கடிப்பதில் கைதேர்ந்தவர்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் ஏதும் அவ்வளவாக வராத நிலையில் இதனையே தனது பலமாக எடுத்து கொண்ட அம்மிணி தனது பெயரிலேயே ஆப் ஒன்றை உருவாக்கி அதில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். தற்போது அதில் ஒரு படிமேலே சென்று தன்னுடன் ஐந்து நிமிடம் போனில் பேச பத்தாயிரம் 25 நிமிடம் வீடியோ காலில் பேச 25000 அடுத்து தனது கிளமாரான புகைப்படத்தை கஸ்ர்டமரின் மொபைலுக்கு அனுப்ப இரண்டு ஆயிரம் எனவும் தொகையை நிர்ணயம் செய்துள்ளார்.
இதுமட்டுமன்றி இரண்டு புகைப்படங்கள் மட்டும் என்றால் ஆயிரம் ருபாய் 15 நிமிடம் கிரணுடன் தனியாக வீடியோ கால் பேச 14000 எனவும் இதை எல்லாம் முதலில் பயன்படுத்த அந்த ஆப் செயலிக்கு தனியாக 49 ருபாய் என கட்ட வேண்டுமாம். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அம்மிணியை கழுவி உற்றி வருவதோடு அந்த செயலியை நீக்குமாறு கூறி வருகின்றனர்..