Connect with us

தன்னை விட வயது அதிகமாக இருக்கும் நடிகருடன் இணையும் முரட்டு சிங்கிள் திரிஷா..!! யாரென்று தெரியுமா?

Actress Gallery

தன்னை விட வயது அதிகமாக இருக்கும் நடிகருடன் இணையும் முரட்டு சிங்கிள் திரிஷா..!! யாரென்று தெரியுமா?

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 வருடங்களாக திகழ்ந்து வருவது நடிகை திரிஷா அவர்கள். இவர் தற்போது பாலிவுட் பக்கம் தனது முழு கவனத்தை செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .நடிகை நயன்தாரா அவர்கள் இந்தியில் நடித்தது தொடர்ந்து நடிகை திரிஷாவும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது திரிஷா ஹிந்தி படத்தில் நடிக்க போராரம் முதல் படமே சல்மான் கான் உடன் இணைந்து த்ரிஷா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 58 வயதாகி இருக்கும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு செங்கலாக இருப்பவர் சல்மான் கான் உடன் 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நம்ம த்ரிஷா அவர்கள் நடிக்க போகிறார்கள்.

இந்த ஜோடிகள் எப்படி இருக்கும் என்பது அனைவரும் ரசிகை மிகவும் ஆர்வத்தை தூண்டி உள்ளது என்று கூட கூறலாம். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top