Connect with us

திருமணத்திற்கு பிறகு இந்த கவர்ச்சி தேவையா? ஹாட் போட்டோஸில் சூடேற்றும் நடிகை நயன்தாரா..!

Actress Gallery

திருமணத்திற்கு பிறகு இந்த கவர்ச்சி தேவையா? ஹாட் போட்டோஸில் சூடேற்றும் நடிகை நயன்தாரா..!

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய பின்னர் சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு விஜய் உடன் குத்தாட்டம் போட்டு மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள் .இந்த திரைப்படத்தை தந்து பலமுடன் இணைந்து நடித்த தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல கிசுகிகள் ஏற்பட்டால் எப்பொழுதும் இவரது முழு கவனமும் சினிமாவில் மட்டும் தான் இருந்துள்ளது. அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய ஒரு தொழிலை ஆரம்பித்துள்ளர்.

பெண்களின் அழகு சாதன பொருட்களை விற்கும் நடிகை நயன்தாரா அவர்கள் விளம்பரத்துக்கு அவரின் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மனதில் சர்ச்சையை கிளப்புது என்று கூட கூறலாம். அதாவது கவர்ச்சி நிறைந்த உடைகளை திருமணத்திற்கு பிறகு அணிந்து கொண்டு தனது தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறேன் என்று பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top