Connect with us

எப்படிங்க இந்த வயசுல கூட இப்டி இருக்கீங்க…!! நடிகை மீனா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

Actress Gallery

எப்படிங்க இந்த வயசுல கூட இப்டி இருக்கீங்க…!! நடிகை மீனா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

90களில் அனைவரும் கனவு கனியாக திகழ்ந்தவர் நடிகர் மீனா அவர்கள் இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அங்குள்ள ரசிகர்களுக்கும் கனவு கன்னி ஆவார்.அந்த அளாவிற்கு நடித்த மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் நடிகை மீனா புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமில்லாமல் மீனாவை இரண்டாவது திருமணம் எப்போது என்று பலரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு எல்லாம் செவி சாய்க்காது அவர் தனது கவனத்தை முழுமையாக சினிமாவில் செலுத்தி வருகிறார். அவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top